வாசிப்பு மனிதனை பூரணப்படுத்தும். மனிதன் முழுமை பெறவேண்டுமெனில் வாசிப்பு அவசியம். “நூலளவு ஆகுமாம் நுண்ணறிவுˮ போன்ற பழமொழிகள் எல்லாம் வாசிப்பின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்துகின்றன.
வாசிப்பின் பயன்கள் நூல் வாசிப்பு மனிதனுக்கு அறத்தினை புகட்டும், ஆக்கத்தை அளித்திடும். வாசிப்பதன் மூலம் ஞாபக சக்தியானது அதிகரிக்கும். பார்ப்பதன் மூலமே மற்றும் கேட்பதன் மூலமே ஒரு விடயத்தினை அறிவதைவிட வாசிப்பதன் மூலம் அறியும் விடயமானது நீண்டகாலத்திற்கு நினைவிருக்கும். திறன் அதிகரிக்கும். உலக விடயங்களை அறிந்துகொள்ள முடிகின்றது.
தமிழகத்தின் முக்கியமான விளையாட்டுக்களில் ஒன்றான கபடியானது குழுவாக விளையாடக்கூடிய ஓர் விளையாட்டு ஆகும். இன்று பல்வேறு கிராமப்புறங்களில் இந்த கபடி விளையாட்டானது அதிகமாக விளையாடப்படுவதனை நாம் காண முடியும்.
Store Name:THIRU BOOK STORE The Bookstore
Address: 123 Book St, CHENNAI, Tmailnadu
Phone: 6787954632